Back

புதுக்கோட்டை சக்கர வாகனத்தில் சென்றவர் பேனில் விழுந்து பலி சிசிடிவி கட்சி வெளியீடு!
Pudukkottai, Tamil Nadu:
புதுகை : இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர் பலி CCTV VIDEO வெளியீடு
புதுகை அய்யனார்புரம் 3-ம் வீதியை சேர்ந்த ஹரிஹரன் 17, தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று காலை சின்னப்பா பூங்கா அருகே இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் பொழுது, தனியார் பள்ளி வாகனத்தை முந்த என்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இதன் அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகி உள்ளது.
0
Report
அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்வேன் டிடிவி தினகரன் பேட்டி!
Tamil Nadu:
வாராப்பூர் அருகே இச்சடி கிராமத்தில் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், NTA கூட்டணியில் திமுகவுக்கு எதிராக செயல்படும் கட்சியினர் ஒன்றாக இணைந்தால் கூட்டணி வலுபெறும் எனவும், அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிக்கும் 234 தொகுதிகளிலும் அழைத்தால் பிரச்சாரம் செய்வேன் எனவும் தெரிவித்தார்.
0
Report
ஒரு வாடிக்கையாளர் "தவம்" செய்வதில் டீக்கடைக்காரர் மகிழ்ச்சி அடைகிறார்
Pudukkottai, Tamil Nadu:
திருமலையாஸ்முத்திலுள்ள டீக்கடை உரிமையாளர் சிவக்குமார், இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். இன்று மொய் டீக்கடைக்கு வந்தவர்களுக்கு இலவச டீ கொடுத்தார்.
1
Report