Become a News Creator

Your local stories, Your voice

Follow us on
Download App fromplay-storeapp-store
Advertisement
Back
JP John Thinagaran
Coimbatore641031

*யோகாவை முறையாக செய்வது குறித்த விழிப்புணர்வு* *கோவையில் மக்கள் கூடும் வணிக வளாகத்தில் சிறுவர்

JP John ThinagaranJP John ThinagaranJun 22, 2025 10:34:23
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
*யோகாவை முறையாக செய்வது குறித்த விழிப்புணர்வு* *கோவையில் மக்கள் கூடும் வணிக வளாகத்தில் சிறுவர் சிறுமிகள் யோகா செய்து கவன ஈர்ப்பு* உடல் மற்றும் மன ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் யோகா கலையை முறையாக செய்ய வேண்டும் என பொதுமக்கள் முன்னிலையில் யோகா செய்த சிறுவர்,சிறுமிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்… சுமார் ஐயாயிரம் பழமை வாய்ந்த யோகா கலையை சர்வதேச அளவில் கொண்டு சேர்க்கும் விதமாக கடந்த 11 ஆண்டுகளாக சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.. வழக்கமான
0
Report
Coimbatore641031

அயனிங் தொழிலில் ஆர்டர்கள் பெற ஆப் (செயலி) அறிமுகம் *சலவைத் தொழிலை நவீனமாக்கும் முயற்சியில் வெற்றி*

JP John ThinagaranJP John ThinagaranJun 22, 2025 10:33:37
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
அயனிங் தொழிலில் ஆர்டர்கள் பெற ஆப் (செயலி) அறிமுகம் *சலவைத் தொழிலை நவீனமாக்கும் முயற்சியில் வெற்றி* கோவை ராமநாதபுரம் பகுதியில் டாக்டர் ஃபேப்ரிக் என்ற நிறுவனம் இயங்கி வருகின்றது. இதன் உரிமையாளரான ஆனந்த், ஆர்வமுடன் புதுமையான கண்டுபிடிப்புகளில் அசத்தி வருகிறார். இஸ்திரி பெட்டியில் துணிகளை இஸ்திரி செய்யும் தொழிலாளர்கள் படும் இன்னலை போக்கும் வகையிலும், மரம் வெட்டுபடுவதனை தடுத்து தனல் கறி இன்றி இஸ்திரி செய்யும் வகையிலும், தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நவீன அயனிங் மெஷின் ஒன்றை வடிவமைத்தார். நீராவி மற
0
Report
Coimbatore641031

கோவையில் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவர்கள் : அலைபேசியில் அழைத்துப் பேசிய ஆ

JP John ThinagaranJP John ThinagaranJun 19, 2025 04:57:29
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கோவையில் 12 ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேராத மாணவர்கள் : அலைபேசியில் அழைத்துப் பேசிய ஆட்சியர் - தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி..! கோவை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது வரை கல்லூரியில் சேராத மற்றும் தேர்ச்சி பெறாத மாணவ - மாணவியர்களை கண்டு அறிந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் தனது அலைபேசியில் அழைத்து மாணவர்களை பள்ளிக்கு வருமாரு கூறி அவர்களின் உயர் கல்வி இடை நிற்றலை தவிர்க்கும் வகையிலும் , கல்லூரி கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையி
0
Report
Coimbatore641031

*கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக த.வெ.க.தலைவர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் வி

JP John ThinagaranJP John ThinagaranJun 19, 2025 03:50:54
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
*கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக த.வெ.க.தலைவர் விஜய் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா* *பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான அரசி,மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது* தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது பிறந்த நாளை வரும் 22 ந்தேதி கொண்டாட உள்ள நிலையில், கோவை புறநகர் கிழக்கு மாவட்டம் சார்பாக தேசிய பொது செயலாளர் ஆனந்த் அறிவுரைப்படி தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.. இதன் தொடர்ச்சியாக பார்வையற
0
Report
Advertisement
Coimbatore641031

கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி*

JP John ThinagaranJP John ThinagaranJun 19, 2025 03:40:14
Narasimhanaickenpalayam, Tamil Nadu:
கௌசிகா நதியை சீரமைக்க மார்ட்டின் அறக்கட்டளை ரூ.50 லட்சம் நிதியுதவி* கௌசிகா நதியை சீரமைக்கும் முயற்சியில், மார்ட்டின் நல அறக்கட்டளை 50 லட்ச ரூபாய் நிதியுதவியை இந்த திட்டத்துக்கு வழங்கியுள்ளது. இதற்கான காசோலை வழங்கும் விழா, கோவை ரேஸ்கோர்ஸ்சில் உள்ள கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 ரோட்டரி செயலகத்தில் நடைபெற்றது. கௌசிகா நீர்க்கரங்கள் இந்த திட்டத்தில், வையம்பாளையத்திலிருந்து தேவம்பாளையம் வரையிலான 6 கி.மீ., தூரத்திற்கு, கௌசிகா நீர்க்கரங்கள், ரோட்டரி மாவட்டம் 3201 உடன் இணைந்து மறுசீரமைப்பு
0
Report
Advertisement
Back to top