Back
Tamizhan
Tiruvallur602001blurImage

திருவள்ளூர் ரயில் நிலையத்தில் காவல் உறுப்பினர்கள் ஈடுபட்டுள்ளனர் - சம்பவம் அதிர்ச்சி!

TamizhanTamizhanAug 15, 2024 16:51:59
Periyakuppam, Tamil Nadu:
இந்திய திருநாட்டின் 78 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே இருப்பு பாதை காவல் உறுப்பினர்கள் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1
Report